Friday, July 19, 2013


என் கைவண்ணம் 

12 comments:

  1. அன்புத்தோழிக்கு வாழ்த்துக்கள். மகிழ்ச்சியூட்டும் மங்களகரமான பல படைப்புகளைத் தொடர்ந்து வழங்கிட வேண்டுகிறேன்..வாழ்க வளமுடன்.:)

    ReplyDelete
    Replies
    1. நன்றி காயு உங்கள் வாழ்த்து என் வாழ்க்கையில ஒரு
      வசந்த மலர் போல

      Delete
  2. கோலங்களில் அழகு மட்டுமல்ல
    கவிதையுமிருக்கிறது....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மு.க மோகன்

      Delete
  3. அருமை. பொன்னிறமும் மண்ணிறமும் அருமை.

    ReplyDelete
  4. மிக்க நன்றிங்க தின்னிய திருமேனி

    ReplyDelete
  5. எனக்கு கோலம் போடவே வராதுங்க. உங்க கைவண்ணம் பார்த்தபிறகு ஆசையா இருக்கு அழகுங்க.

    ReplyDelete
    Replies
    1. ஏங்க கைவண்ணம் தானே இதில் என்ன இருக்குங்க தோழி

      Delete
  6. இந்தக் கோலத்தைப் போட எவ்வளவு நேரம் எடுத்தது?

    ReplyDelete
    Replies
    1. இங்கே சொல்லனுமா தனிபதிவில் சொல்கிறேனே

      Delete
  7. நல்ல முயற்சி.... இனிதே தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete